ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20
Style: ഹാച്ച്ബാക്ക്
6.50 - 8.31 ലക്ഷം
ജിഎസ്ടി എക്സ്ഷോറൂം വില

4 വകഭേദങ്ങളിലും 45 നിറങ്ങളിലുമാണ് ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 ലഭ്യമാകുന്നത്. ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്‍, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള്‍ ചുവടെ നല്‍കുന്നു. ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 മോഡലിന്റെ ഓണ്‍റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു ഹാച്ച്ബാക്ക് മോഡലുകളുമായി ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്‍ക്ക് അവസരമുണ്ട്.

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 പെട്രോള്‍ മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
6,50,233
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
7,36,998
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
7,67,006
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
8,31,322

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 മൈലേജ്

ഗിയർബോക്സ് ഇന്ധന തരം മൈലേജ്
പെട്രോള്‍ 19.8

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 റിവ്യൂ

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 Exterior And Interior Design

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 പുറം ഡിസൈനും അകം ഡിസൈനും

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் எஸ்யூவி ரக மாடலாக வலம் வருகிறது. சொகுசு கார்களுக்கு இணையான இதன் டிசைன் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது. பெரிய அளவிலான க்ரில் அமைப்பு, க்ரோம் அலங்கார அம்சங்களுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் என அசத்துகிறது முகப்பு.

இதன் பக்கவாட்டு டிசைன் முந்தைய மாடலை ஒத்திருக்கிறது. ஆனால், 17 அங்குல அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் புதிது. பின்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உட்புறத்தில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் சென்டர் கன்சோல், ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றில் சில்வர் அலங்கார பாகங்கள் அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டுடன் மிக நேர்த்தியான முறையில் இன்ஃபோடெயின்மென்ட் திரை பொருத்தப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் வெளிப்புறத்தை போலவே, உட்புறமும் பிரிமீயமாக உள்ளது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரில் இரண்டு புதிய வண்ணத் தேர்வுகள் சேர்க்கப்ப்டடுள்ளன. மரினா புளூ மற்றும் லாவா ஆரஞ்ச் ஆகிய இரண்டு புதிய வண்ணங்கள் உள்ளன. மேலும், 5 விதமான வண்ணத் தேர்வுகளிலும், இரண்டு இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 എഞ്ചിനും പ്രകടനവും

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 Engine And Performance

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 ഇന്ധനക്ഷമത

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 Fuel Efficiency

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் 40 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.60 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.54 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது.

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 പ്രധാന ഫീച്ചറുകൾ

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 Important Features

புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், டியூவல் டோன் பம்பர், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்ட சைடு மிரர்கள், ரியர் ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் என ஏராளமான வசதிகளை அளிக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் ஏர்பேக்குள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் உள்ளன. இம்மொபைலைசர், மோதலின்போது கதவுகள் பூட்டு திறக்கும் வசதி ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக உள்ளன.

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 അഭിപ്രായം

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 Verdict

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அதிசிறந்த தேர்வாக ஹூண்டாய் எலைட் ஐ20 கார் உள்ளது. செயல்திறன், எரிபொருள் சிக்கனம், டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். நெடுஞ்சாலையில் இதன் செயல்திறன் போதுமான அளவு இல்லை என்ற குறையை சில வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 നിറങ്ങൾ


Marina Blue
Star Dust
Fiery Red
Fiery Red / Black
Passion Orange
Passion Orange / Black
Typhoon Silver
Polar White
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black
Fiery Red / Black
Passion Orange / Black
Polar White / Black

ഹ്യുണ്ടായി എലൈറ്റ് i20 ചിത്രങ്ങൾ

 
വാർത്തകൾ അതിവേഗം അറിയൂ
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more
X