മാരുതി സുസുക്കി ആൾട്ടോ

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ
Style: ഹാച്ച്ബാക്ക്
3.00 - 4.47 ലക്ഷം
ജിഎസ്ടി എക്സ്ഷോറൂം വില

8 വകഭേദങ്ങളിലും 6 നിറങ്ങളിലുമാണ് മാരുതി സുസുക്കി ആൾട്ടോ ലഭ്യമാകുന്നത്. മാരുതി സുസുക്കി ആൾട്ടോ മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്‍, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള്‍ ചുവടെ നല്‍കുന്നു. മാരുതി സുസുക്കി ആൾട്ടോ മോഡലിന്റെ ഓണ്‍റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു ഹാച്ച്ബാക്ക് മോഡലുകളുമായി മാരുതി സുസുക്കി ആൾട്ടോ മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്‍ക്ക് അവസരമുണ്ട്.

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ പെട്രോള്‍ മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
2,99,932
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
3,05,041
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
3,63,805
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
3,68,117
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
3,89,884
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
4,03,403

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ സിഎന്‍ജി മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
4,43,844
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
4,47,352

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ മൈലേജ്

ഗിയർബോക്സ് ഇന്ധന തരം മൈലേജ്
പെട്രോള്‍ 22.05
സിഎന്‍ജി 31.59

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ റിവ്യൂ

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Exterior And Interior Design

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ പുറം ഡിസൈനും അകം ഡിസൈനും

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய மாடலைவிட சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது. முன்புற க்ரில் அமைப்பும், பம்பர் டிசைனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்புற பம்பர் அமைப்பானது பெரிய ஏர்டேம் அமைப்புடன் வந்துள்ளது.

இதுதவிர்த்து, வேறு பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய மாடலில் 800 பேட்ஜ் நீக்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் ஆல்ட்டோ என்ற பேட்ஜ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய மாடலைவிட 15 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதற்கு முன்புற பம்பர் அளவு அதிகரித்துள்ளதுதான் காரணம்.

மிக நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்தாலும் எளிமையான டிசைன் மூலமாக வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய தலைமுறை ஆல்ட்டோ கார் வர இருப்பதால் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

புதிய மாருதி ஆல்ட்டோ காரில் அப்டவுன் ரெட் என்ற புதிய வண்ணம் சேர்க்கப்ப்டடுள்ளது. இந்த புதிய வண்ணத்தை தவிர்த்து, மொஜிட்டோ க்ரீன், செருலியன் புளூ, சில்க்கி சில்வர், சுப்பீரியர் ஒயிட் மற்றும் கிரானைட் க்ரே ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கிறது.

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ എഞ്ചിനും പ്രകടനവും

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Engine And Performance

ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறு, மாருதி ஆல்ட்டோ காரின் 800சிசி பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-VI மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கிடைக்கிறது. இந்த காரில் இருக்கும் 796சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 48 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் கிடைக்கிறது. 

இந்த காரில் இருக்கும் 796சிசி எஞ்சின் சிறிய வகையாக இருந்தாலும், போதிய செயல்திறனை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, போக்குவரத்து மிகுந்த நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கிறது. போட்டியாளர்களைவிட மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. இதன் க்ளட்ச் இயக்கமும் இலகுவாக இருப்பதால், தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மாடலாகவும் கூறலாம்.

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ ഇന്ധനക്ഷമത

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Fuel Efficiency

புதிய மாருதி ஆல்ட்டோ காரில் 35 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த காரில் இருக்கும் பிஎஸ்-VI மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 22.05 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கணக்கீடுகளின்படி, கிலோவுக்கு 31.59 கிமீ மைலேஜையும் வழங்கும் என மாருதி தெரிவிக்கிறது.

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ പ്രധാന ഫീച്ചറുകൾ

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Important Features

கடந்த மாதம் வந்த புதிய பாதுகாப்பு விதிகளின்படி, புதிய மாருதி ஆல்ட்டோ காரில்  டிரைவர் ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜர், புளூடூத் வசதி ,ஆக்ஸ் போர்ட் போன்ற அத்தியாவசியமான வசதிகளும் உள்ளன. விலை உயர்ந்த வேரியண்ட்டில் கீ லெஸ் என்ட்ரி, சென்ட்ரல் டோர் லாக்கிங் சிஸ்டம், முன்புற ஜன்னல்களுக்கான பவர் விண்டோஸ், உட்புறத்திலிருந்து அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் ஆகிய பல அடிப்படை வசதிகள் உள்ளன.

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ അഭിപ്രായം

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Verdict

மாருதி ஆல்ட்டோ கார் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 கார் மாடலாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறைவான பராமரிப்பு, அதிக மைலேஜ், விலை குறைவான தேர்வு என்பதுடன் மாாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மையாக வைத்திருக்கிறது. 

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Exterior%20And%20Interior%20Design

%3Cp%3E%25u0BAE%25u0BC7%25u0BAE%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BC1%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BCD%25u0B9F%20%25u0B85%25u0BAE%25u0BCD%25u0B9A%25u0B99%25u0BCD%25u0B95%25u0BB3%25u0BC1%25u0B9F%25u0BA9%25u0BCD%20%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0BB0%25u0BC1%25u0BA4%25u0BBF%20%25u0B86%25u0BB2%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BCB%20800%20%25u0B95%25u0BBE%25u0BB0%25u0BCD%20%25u0B9A%25u0BAE%25u0BC0%25u0BAA%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0BB5%25u0BBF%25u0BB1%25u0BCD%25u0BAA%25u0BA9%25u0BC8%25u0B95%25u0BCD%25u0B95%25u0BC1%20%25u0B85%25u0BB1%25u0BBF%25u0BAE%25u0BC1%25u0B95%25u0BAE%25u0BCD%20%25u0B9A%25u0BC6%25u0BAF%25u0BCD%25u0BAF%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BA4%25u0BC1.%20%25u0BAE%25u0BC1%25u0BA8%25u0BCD%25u0BA4%25u0BC8%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0B9F%25u0BB2%25u0BC8%25u0BB5%25u0BBF%25u0B9F%20%25u0B9A%25u0BBF%25u0BB1%25u0BBF%25u0BAF%20%25u0BB5%25u0B9F%25u0BBF%25u0BB5%25u0BAE%25u0BC8%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0BC1%20%25u0BAE%25u0BBE%25u0BB1%25u0BCD%25u0BB1%25u0B99%25u0BCD%25u0B95%25u0BB3%25u0BC1%25u0B9F%25u0BA9%25u0BCD%20%25u0B87%25u0BA8%25u0BCD%25u0BA4%20%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0B9F%25u0BB2%25u0BCD%20%25u0BB5%25u0BA8%25u0BCD%25u0BA4%25u0BC1%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1.%20%25u0BAE%25u0BC1%25u0BA9%25u0BCD%25u0BAA%25u0BC1%25u0BB1%20%25u0B95%25u0BCD%25u0BB0%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0B85%25u0BAE%25u0BC8%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0BC1%25u0BAE%25u0BCD%2C%20%25u0BAA%25u0BAE%25u0BCD%25u0BAA%25u0BB0%25u0BCD%20%25u0B9F%25u0BBF%25u0B9A%25u0BC8%25u0BA9%25u0BC1%25u0BAE%25u0BCD%20%25u0BAE%25u0BBE%25u0BB1%25u0BCD%25u0BB1%25u0BAE%25u0BCD%20%25u0B9A%25u0BC6%25u0BAF%25u0BCD%25u0BAF%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BC1%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1.%20%25u0BAE%25u0BC1%25u0BA9%25u0BCD%25u0BAA%25u0BC1%25u0BB1%20%25u0BAA%25u0BAE%25u0BCD%25u0BAA%25u0BB0%25u0BCD%20%25u0B85%25u0BAE%25u0BC8%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0BBE%25u0BA9%25u0BA4%25u0BC1%20%25u0BAA%25u0BC6%25u0BB0%25u0BBF%25u0BAF%20%25u0B8F%25u0BB0%25u0BCD%25u0B9F%25u0BC7%25u0BAE%25u0BCD%20%25u0B85%25u0BAE%25u0BC8%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0BC1%25u0B9F%25u0BA9%25u0BCD%20%25u0BB5%25u0BA8%25u0BCD%25u0BA4%25u0BC1%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1.%3C%2Fp%3E%3Cp%3E%25u0B87%25u0BA4%25u0BC1%25u0BA4%25u0BB5%25u0BBF%25u0BB0%25u0BCD%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BC1%2C%20%25u0BB5%25u0BC7%25u0BB1%25u0BC1%20%25u0BAA%25u0BC6%25u0BB0%25u0BBF%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0BB1%25u0BCD%25u0BB1%25u0B99%25u0BCD%25u0B95%25u0BB3%25u0BCD%20%25u0B87%25u0BB2%25u0BCD%25u0BB2%25u0BC8.%20%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0B9F%25u0BB2%25u0BBF%25u0BB2%25u0BCD%20800%20%25u0BAA%25u0BC7%25u0B9F%25u0BCD%25u0B9C%25u0BCD%20%25u0BA8%25u0BC0%25u0B95%25u0BCD%25u0B95%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BC1%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1.%20%25u0BA4%25u0BB1%25u0BCD%25u0BAA%25u0BCB%25u0BA4%25u0BC1%20%25u0BB5%25u0BC6%25u0BB1%25u0BC1%25u0BAE%25u0BCD%20%25u0B86%25u0BB2%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BCB%20%25u0B8E%25u0BA9%25u0BCD%25u0BB1%20%25u0BAA%25u0BC7%25u0B9F%25u0BCD%25u0B9C%25u0BCD%20%25u0BAE%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BC1%25u0BAE%25u0BC7%20%25u0B95%25u0BC6%25u0BBE%25u0B9F%25u0BC1%25u0B95%25u0BCD%25u0B95%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BC1%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1.%20%25u0BAE%25u0BC7%25u0BB2%25u0BC1%25u0BAE%25u0BCD%2C%20%25u0BAE%25u0BC1%25u0BA8%25u0BCD%25u0BA4%25u0BC8%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0B9F%25u0BB2%25u0BC8%25u0BB5%25u0BBF%25u0B9F%2015%20%25u0BAE%25u0BBF%25u0BAE%25u0BC0%20%25u0B95%25u0BC2%25u0B9F%25u0BC1%25u0BA4%25u0BB2%25u0BCD%20%25u0BA8%25u0BC0%25u0BB3%25u0BAE%25u0BCD%20%25u0B95%25u0BC6%25u0BBE%25u0BA3%25u0BCD%25u0B9F%25u0BA4%25u0BBE%25u0B95%20%25u0B87%25u0BB0%25u0BC1%25u0B95%25u0BCD%25u0B95%25u0BBF%25u0BB1%25u0BA4%25u0BC1.%20%25u0B87%25u0BA4%25u0BB1%25u0BCD%25u0B95%25u0BC1%20%25u0BAE%25u0BC1%25u0BA9%25u0BCD%25u0BAA%25u0BC1%25u0BB1%20%25u0BAA%25u0BAE%25u0BCD%25u0BAA%25u0BB0%25u0BCD%20%25u0B85%25u0BB3%25u0BB5%25u0BC1%20%25u0B85%25u0BA4%25u0BBF%25u0B95%25u0BB0%25u0BBF%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BC1%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1%25u0BA4%25u0BBE%25u0BA9%25u0BCD%20%25u0B95%25u0BBE%25u0BB0%25u0BA3%25u0BAE%25u0BCD.%3C%2Fp%3E%3Cp%3E%25u0BAE%25u0BBF%25u0B95%20%25u0BA8%25u0BC0%25u0BA3%25u0BCD%25u0B9F%20%25u0B95%25u0BBE%25u0BB2%25u0BAE%25u0BBE%25u0B95%20%25u0BAE%25u0BBE%25u0BB0%25u0BCD%25u0B95%25u0BCD%25u0B95%25u0BC6%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0B87%25u0BB0%25u0BC1%25u0BA8%25u0BCD%25u0BA4%25u0BBE%25u0BB2%25u0BC1%25u0BAE%25u0BCD%20%25u0B8E%25u0BB3%25u0BBF%25u0BAE%25u0BC8%25u0BAF%25u0BBE%25u0BA9%20%25u0B9F%25u0BBF%25u0B9A%25u0BC8%25u0BA9%25u0BCD%20%25u0BAE%25u0BC2%25u0BB2%25u0BAE%25u0BBE%25u0B95%20%25u0BB5%25u0BBE%25u0B9F%25u0BBF%25u0B95%25u0BCD%25u0B95%25u0BC8%25u0BAF%25u0BBE%25u0BB3%25u0BB0%25u0BCD%25u0B95%25u0BB3%25u0BC8%20%25u0BA4%25u0BC6%25u0BBE%25u0B9F%25u0BB0%25u0BCD%25u0BA8%25u0BCD%25u0BA4%25u0BC1%20%25u0B95%25u0BB5%25u0BB0%25u0BCD%25u0BA8%25u0BCD%25u0BA4%25u0BC1%20%25u0BB5%25u0BB0%25u0BC1%25u0B95%25u0BBF%25u0BB1%25u0BA4%25u0BC1.%20%25u0B87%25u0BA8%25u0BCD%25u0BA4%20%25u0B86%25u0BA3%25u0BCD%25u0B9F%25u0BC1%20%25u0B87%25u0BB1%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BA4%25u0BB2%25u0BC8%25u0BAE%25u0BC1%25u0BB1%25u0BC8%20%25u0B86%25u0BB2%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BCB%20%25u0B95%25u0BBE%25u0BB0%25u0BCD%20%25u0BB5%25u0BB0%20%25u0B87%25u0BB0%25u0BC1%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0BA4%25u0BBE%25u0BB2%25u0BCD%20%25u0BAA%25u0BC6%25u0BB0%25u0BBF%25u0BAF%20%25u0B85%25u0BB3%25u0BB5%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0BAE%25u0BBE%25u0BB1%25u0BCD%25u0BB1%25u0B99%25u0BCD%25u0B95%25u0BB3%25u0BCD%20%25u0B9A%25u0BC6%25u0BAF%25u0BCD%25u0BAF%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BB5%25u0BBF%25u0BB2%25u0BCD%25u0BB2%25u0BC8.%3C%2Fp%3E%3Cp%3E%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0BB0%25u0BC1%25u0BA4%25u0BBF%20%25u0B86%25u0BB2%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BCB%20%25u0B95%25u0BBE%25u0BB0%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0B85%25u0BAA%25u0BCD%25u0B9F%25u0BB5%25u0BC1%25u0BA9%25u0BCD%20%25u0BB0%25u0BC6%25u0B9F%25u0BCD%20%25u0B8E%25u0BA9%25u0BCD%25u0BB1%20%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BB5%25u0BA3%25u0BCD%25u0BA3%25u0BAE%25u0BCD%20%25u0B9A%25u0BC7%25u0BB0%25u0BCD%25u0B95%25u0BCD%25u0B95%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0BCD%25u0B9F%25u0B9F%25u0BC1%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1.%20%25u0B87%25u0BA8%25u0BCD%25u0BA4%20%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BB5%25u0BA3%25u0BCD%25u0BA3%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BC8%20%25u0BA4%25u0BB5%25u0BBF%25u0BB0%25u0BCD%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BC1%2C%20%25u0BAE%25u0BC6%25u0BBE%25u0B9C%25u0BBF%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BCB%20%25u0B95%25u0BCD%25u0BB0%25u0BC0%25u0BA9%25u0BCD%2C%20%25u0B9A%25u0BC6%25u0BB0%25u0BC1%25u0BB2%25u0BBF%25u0BAF%25u0BA9%25u0BCD%20%25u0BAA%25u0BC1%25u0BB3%25u0BC2%2C%20%25u0B9A%25u0BBF%25u0BB2%25u0BCD%25u0B95%25u0BCD%25u0B95%25u0BBF%20%25u0B9A%25u0BBF%25u0BB2%25u0BCD%25u0BB5%25u0BB0%25u0BCD%2C%20%25u0B9A%25u0BC1%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0BC0%25u0BB0%25u0BBF%25u0BAF%25u0BB0%25u0BCD%20%25u0B92%25u0BAF%25u0BBF%25u0B9F%25u0BCD%20%25u0BAE%25u0BB1%25u0BCD%25u0BB1%25u0BC1%25u0BAE%25u0BCD%20%25u0B95%25u0BBF%25u0BB0%25u0BBE%25u0BA9%25u0BC8%25u0B9F%25u0BCD%20%25u0B95%25u0BCD%25u0BB0%25u0BC7%20%25u0B86%25u0B95%25u0BBF%25u0BAF%20%25u0BB5%25u0BA3%25u0BCD%25u0BA3%25u0B99%25u0BCD%25u0B95%25u0BB3%25u0BBF%25u0BB2%25u0BC1%25u0BAE%25u0BCD%20%25u0B95%25u0BBF%25u0B9F%25u0BC8%25u0B95%25u0BCD%25u0B95%25u0BBF%25u0BB1%25u0BA4%25u0BC1.%3C%2Fp%3E

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Engine%20And%20Performance

%3Cp%3E%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%3F%3C%2Fp%3E

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Fuel%20Efficiency

%3Cp%3E%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0BB0%25u0BC1%25u0BA4%25u0BBF%20%25u0B86%25u0BB2%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BCB%20%25u0B95%25u0BBE%25u0BB0%25u0BBF%25u0BB2%25u0BCD%2035%20%25u0BB2%25u0BBF%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BB0%25u0BCD%20%25u0B95%25u0BC6%25u0BBE%25u0BB3%25u0BCD%25u0BA4%25u0BBF%25u0BB1%25u0BA9%25u0BCD%20%25u0B95%25u0BC6%25u0BBE%25u0BA3%25u0BCD%25u0B9F%20%25u0BAA%25u0BC6%25u0B9F%25u0BCD%25u0BB0%25u0BCB%25u0BB2%25u0BCD%20%25u0B9F%25u0BC7%25u0B99%25u0BCD%25u0B95%25u0BCD%20%25u0B89%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1.%20%25u0B87%25u0BA8%25u0BCD%25u0BA4%20%25u0B95%25u0BBE%25u0BB0%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0B87%25u0BB0%25u0BC1%25u0B95%25u0BCD%25u0B95%25u0BC1%25u0BAE%25u0BCD%20%25u0BAA%25u0BBF%25u0B8E%25u0BB8%25u0BCD-VI%20%25u0BAE%25u0BBE%25u0B9A%25u0BC1%20%25u0B89%25u0BAE%25u0BBF%25u0BB4%25u0BCD%25u0BB5%25u0BC1%20%25u0BA4%25u0BB0%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BBF%25u0BB1%25u0BCD%25u0B95%25u0BC1%20%25u0B87%25u0BA3%25u0BC8%25u0BAF%25u0BBE%25u0BA9%20%25u0BAA%25u0BC6%25u0B9F%25u0BCD%25u0BB0%25u0BCB%25u0BB2%25u0BCD%20%25u0B8E%25u0B9E%25u0BCD%25u0B9A%25u0BBF%25u0BA9%25u0BCD%20%25u0BB2%25u0BBF%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BB0%25u0BC1%25u0B95%25u0BCD%25u0B95%25u0BC1%2022.05%20%25u0B95%25u0BBF%25u0BAE%25u0BC0%20%25u0BAE%25u0BC8%25u0BB2%25u0BC7%25u0B9C%25u0BC8%20%25u0BB5%25u0BB4%25u0B99%25u0BCD%25u0B95%25u0BC1%25u0BAE%25u0BCD%20%25u0B8E%25u0BA9%20%25u0BAE%25u0BBE%25u0BB0%25u0BC1%25u0BA4%25u0BBF%20%25u0BA4%25u0BC6%25u0BB0%25u0BBF%25u0BB5%25u0BBF%25u0B95%25u0BCD%25u0B95%25u0BBF%25u0BB1%25u0BA4%25u0BC1.%3Cbr%3E%3C%2Fp%3E

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Important%20Features

%3Cp%3E%25u0B95%25u0B9F%25u0BA8%25u0BCD%25u0BA4%20%25u0BAE%25u0BBE%25u0BA4%25u0BAE%25u0BCD%20%25u0BB5%25u0BA8%25u0BCD%25u0BA4%20%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BAA%25u0BBE%25u0BA4%25u0BC1%25u0B95%25u0BBE%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0BC1%20%25u0BB5%25u0BBF%25u0BA4%25u0BBF%25u0B95%25u0BB3%25u0BBF%25u0BA9%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BBF%2C%20%25u0BAA%25u0BC1%25u0BA4%25u0BBF%25u0BAF%20%25u0BAE%25u0BBE%25u0BB0%25u0BC1%25u0BA4%25u0BBF%20%25u0B86%25u0BB2%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BCB%20%25u0B95%25u0BBE%25u0BB0%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0B9F%25u0BBF%25u0BB0%25u0BC8%25u0BB5%25u0BB0%25u0BCD%20%25u0B8F%25u0BB0%25u0BCD%25u0BAA%25u0BC7%25u0B95%25u0BCD%2C%20%25u0B87%25u0BAA%25u0BBF%25u0B9F%25u0BBF%25u0BAF%25u0BC1%25u0B9F%25u0BA9%25u0BCD%20%25u0B95%25u0BC2%25u0B9F%25u0BBF%25u0BAF%20%25u0B8F%25u0BAA%25u0BBF%25u0B8E%25u0BB8%25u0BCD%20%25u0BAA%25u0BBF%25u0BB0%25u0BC7%25u0B95%25u0BCD%25u0B95%25u0BBF%25u0B99%25u0BCD%20%25u0B9A%25u0BBF%25u0BB8%25u0BCD%25u0B9F%25u0BAE%25u0BCD%20%25u0B95%25u0BC6%25u0BBE%25u0B9F%25u0BC1%25u0B95%25u0BCD%25u0B95%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BC1%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA4%25u0BC1.%20%25u0BAF%25u0BC1%25u0B8E%25u0BB8%25u0BCD%25u0BAA%25u0BBF%20%25u0B9A%25u0BBE%25u0BB0%25u0BCD%25u0B9C%25u0BB0%25u0BCD%2C%20%25u0BAA%25u0BC1%25u0BB3%25u0BC2%25u0B9F%25u0BC2%25u0BA4%25u0BCD%20%25u0BB5%25u0B9A%25u0BA4%25u0BBF%20%2C%25u0B86%25u0B95%25u0BCD%25u0BB8%25u0BCD%20%25u0BAA%25u0BCB%25u0BB0%25u0BCD%25u0B9F%25u0BCD%20%25u0BAA%25u0BCB%25u0BA9%25u0BCD%25u0BB1%20%25u0B85%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BBF%25u0BAF%25u0BBE%25u0BB5%25u0B9A%25u0BBF%25u0BAF%25u0BAE%25u0BBE%25u0BA9%20%25u0BB5%25u0B9A%25u0BA4%25u0BBF%25u0B95%25u0BB3%25u0BC1%25u0BAE%25u0BCD%20%25u0B89%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA9.%20%25u0BB5%25u0BBF%25u0BB2%25u0BC8%20%25u0B89%25u0BAF%25u0BB0%25u0BCD%25u0BA8%25u0BCD%25u0BA4%20%25u0BB5%25u0BC7%25u0BB0%25u0BBF%25u0BAF%25u0BA3%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0B9F%25u0BBF%25u0BB2%25u0BCD%20%25u0B95%25u0BC0%20%25u0BB2%25u0BC6%25u0BB8%25u0BCD%20%25u0B8E%25u0BA9%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0BB0%25u0BBF%2C%20%25u0B9A%25u0BC6%25u0BA9%25u0BCD%25u0B9F%25u0BCD%25u0BB0%25u0BB2%25u0BCD%20%25u0B9F%25u0BCB%25u0BB0%25u0BCD%20%25u0BB2%25u0BBE%25u0B95%25u0BCD%25u0B95%25u0BBF%25u0B99%25u0BCD%20%25u0B9A%25u0BBF%25u0BB8%25u0BCD%25u0B9F%25u0BAE%25u0BCD%2C%20%25u0BAE%25u0BC1%25u0BA9%25u0BCD%25u0BAA%25u0BC1%25u0BB1%20%25u0B9C%25u0BA9%25u0BCD%25u0BA9%25u0BB2%25u0BCD%25u0B95%25u0BB3%25u0BC1%25u0B95%25u0BCD%25u0B95%25u0BBE%25u0BA9%20%25u0BAA%25u0BB5%25u0BB0%25u0BCD%20%25u0BB5%25u0BBF%25u0BA3%25u0BCD%25u0B9F%25u0BCB%25u0BB8%25u0BCD%2C%20%25u0B89%25u0B9F%25u0BCD%25u0BAA%25u0BC1%25u0BB1%25u0BA4%25u0BCD%25u0BA4%25u0BBF%25u0BB2%25u0BBF%25u0BB0%25u0BC1%25u0BA8%25u0BCD%25u0BA4%25u0BC1%20%25u0B85%25u0B9F%25u0BCD%25u0B9C%25u0BC6%25u0BB8%25u0BCD%25u0B9F%25u0BCD%20%25u0BB5%25u0B9A%25u0BA4%25u0BBF%25u0BAF%25u0BC1%25u0B9F%25u0BA9%25u0BCD%20%25u0B9A%25u0BC8%25u0B9F%25u0BC1%20%25u0BAE%25u0BBF%25u0BB0%25u0BB0%25u0BCD%25u0B95%25u0BB3%25u0BCD%20%25u0B86%25u0B95%25u0BBF%25u0BAF%20%25u0BAA%25u0BB2%20%25u0B85%25u0B9F%25u0BBF%25u0BAA%25u0BCD%25u0BAA%25u0B9F%25u0BC8%20%25u0BB5%25u0B9A%25u0BA4%25u0BBF%25u0B95%25u0BB3%25u0BCD%20%25u0B89%25u0BB3%25u0BCD%25u0BB3%25u0BA9.%3C%2Fp%3E

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ നിറങ്ങൾ


Granite Grey
Cerulian Blue
Mojito Green
Uptown Red
Silky Silver
Superior White

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ ചിത്രങ്ങൾ

മാരുതി സുസുക്കി ആൾട്ടോ Q & A

மாருதி ஆல்ட்டோ காரில் சிஎன்ஜி எரிபொருள் வகை தேர்விலும் கிடைக்கிறதா?

இல்லை. மாருதி ஆல்ட்டோ கார் பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி ஆல்ட்டோ கார் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சிறப்பானதாக இருக்குமா?

நெடுஞ்சாலைகளிலும் மாருதி ஆல்ட்டோ கார் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. ஆனால், தொடர்ந்து எஞ்சினை வேகமாக இயக்கும்போது திணறும் வாய்ப்புள்ளது.

Hide Answerkeyboard_arrow_down
முதல் முறை கார் வாங்குபவருக்கு மாருதி ஆல்ட்டோ சிறந்த தேர்வாக இருக்குமா?

ஆம். முதல்முறை கார் வாங்குவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக மாருதி ஆல்ட்டோ இருக்கும். போதுமான செயல்திறன், அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மென்மையான ஓட்டுதல் அனுபவம் ஆகியவை சிறந்ததாக இருக்கும்.

Hide Answerkeyboard_arrow_down
 
വാർത്തകൾ അതിവേഗം അറിയൂ
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X