ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ്

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ്
Style: ക്രോസ്ഓവർ
7.74 - 9.93 ലക്ഷം
ജിഎസ്ടി എക്സ്ഷോറൂം വില

4 വകഭേദങ്ങളിലും 5 നിറങ്ങളിലുമാണ് ഹ്യുണ്ടായി i20 ആക്ടിവ് ലഭ്യമാകുന്നത്. ഹ്യുണ്ടായി i20 ആക്ടിവ് മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്‍, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള്‍ ചുവടെ നല്‍കുന്നു. ഹ്യുണ്ടായി i20 ആക്ടിവ് മോഡലിന്റെ ഓണ്‍റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു ക്രോസ്ഓവർ മോഡലുകളുമായി ഹ്യുണ്ടായി i20 ആക്ടിവ് മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്‍ക്ക് അവസരമുണ്ട്.

ഹ്യുണ്ടായി i20 ആക്ടിവ് പെട്രോള്‍ മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
ക്രോസ്ഓവർ | Gearbox
7,74,035
ക്രോസ്ഓവർ | Gearbox
8,58,536
ക്രോസ്ഓവർ | Gearbox
8,82,298

ഹ്യുണ്ടായി i20 ആക്ടിവ് ഡീസല്‍ മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
ക്രോസ്ഓവർ | Gearbox
9,93,393

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് മൈലേജ്

ഗിയർബോക്സ് ഇന്ധന തരം മൈലേജ്
പെട്രോള്‍ 17.19 kmpl
ഡീസല്‍ 21.19 kmpl

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് റിവ്യൂ

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് Exterior And Interior Design

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് പുറം ഡിസൈനും അകം ഡിസൈനും

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் க்ராஸ்ஓவர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஐ20 ஆக்டிவ் கார் தனித்துவமான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதாவது, ஐ20 காரின் எஸ்யூவி வெர்ஷனாக இதனை கூறலாம். எனினும், இது முழுமையான எஸ்யூவிக்கான அம்சங்களை பெற்றிருக்கவில்லை. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளன.

பக்கவாட்டில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 20 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் மற்றும் வலிமையான வீல் ஆர்ச்சுகள், ரூஃப் ரெயில்கள் என எஸ்யூவி போன்ற தோற்றத்துடன் மிரட்டலாக இருக்கிறது.

இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அம்சமாக இருப்பதுடன், ரூஃப் ஸ்பாய்லர், கருப்பு வண்ண பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட்டுடன் தோற்றத்தில் மிடுக்காக இருக்கிறது. இந்த காரில் டியூவல் டோன் எனப்படும் இரட்டை வண்ணங்களிலும் கிடைக்கிறது.

இந்த காரின் இன்டீரியர் மிக பிரிமீயமாக தெரிகிறது. இரட்டை வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீல் பெடல்கள், சிறப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கர்களுடன் சிறிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് എഞ്ചിനും പ്രകടനവും

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് Engine And Performance

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையிலான மாடலாக இருப்பதால், ஓட்டுதல் அனுபவத்தில் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை. நகர்ப்புற பயன்பாட்டில் சிறப்பானதாக இருக்கிறது. நடுத்தர நிலைகளிலும் சிறப்பான பவர் டெலிவிரியை வழங்குவதால் நெடுஞ்சாலை பயணங்களையும் எளிதாக சமாளிக்கிறது. ஆனால், அதிவேகத்தில் இதன் ஸ்டீயரிங் வீல் போதிய அளவு இறுக்கமாக இல்லை என்பதால் நம்பிக்கையுடன் ஓட்ட இயலவில்லை.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் ஓரளவு நன்றாக இருக்கிறது. பிரேக்கிங் சிஸ்டம் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்ற உணர்வை தருகிறது. சஸ்பென்ஷன் இறுக்கமாக இருப்பதால், அலுங்கல், குலுங்கல்கள் சற்றே அதிகமாக இருக்கிறது.

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് ഇന്ധനക്ഷമത

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് Fuel Efficiency

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரில் 40 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.2 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് പ്രധാന ഫീച്ചറുകൾ

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് Important Features

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், 16 அங்குல அலாய் வீல்கள், 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, புஷ்பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், இம்மொபைலைசர் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് അഭിപ്രായം

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് Verdict

க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரை கூறலாம். எஸ்யூவி போன்ற இதன் தோற்றம், ஓட்டுதல் அனுபவம் என சிறப்பாக இருக்கிறது. தனித்துவமான ஹேட்ச்பேக் காரை விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ഹ്യുണ്ടായി I20 ആക്ടിവ് നിറങ്ങൾ


Red Passion
Earth Brown
Sleek Silver
Polar White
Typhoon Silver

ഹ്യുണ്ടായി i20 ആക്ടിവ് ചിത്രങ്ങൾ

 
വാർത്തകൾ അതിവേഗം അറിയൂ
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more