ഡാറ്റ്സൻ ഗോ

ഡാറ്റ്സൻ ഗോ
Style: ഹാച്ച്ബാക്ക്
4.95 - 4.95 ലക്ഷം
ജിഎസ്ടി എക്സ്ഷോറൂം വില

1 വകഭേദങ്ങളിലും 6 നിറങ്ങളിലുമാണ് ഡാറ്റ്സൻ ഗോ ലഭ്യമാകുന്നത്. ഡാറ്റ്സൻ ഗോ മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്‍, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള്‍ ചുവടെ നല്‍കുന്നു. ഡാറ്റ്സൻ ഗോ മോഡലിന്റെ ഓണ്‍റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു ഹാച്ച്ബാക്ക് മോഡലുകളുമായി ഡാറ്റ്സൻ ഗോ മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്‍ക്ക് അവസരമുണ്ട്.

ഡാറ്റ്സൻ ഗോ പെട്രോള്‍ മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
4,95,000

ഡാറ്റ്സൻ ഗോ മൈലേജ്

ഗിയർബോക്സ് ഇന്ധന തരം മൈലേജ്
പെട്രോള്‍ 19.02

ഡാറ്റ്സൻ ഗോ റിവ്യൂ

ഡാറ്റ്സൻ ഗോ Exterior And Interior Design

ഡാറ്റ്സൻ ഗോ പുറം ഡിസൈനും അകം ഡിസൈനും

கடந்த 2018ல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டட்சன் கோ கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் பிரிமீயம் மாடலாக மாறி இருக்கிறது. குறைவான விலையில் அதிக மதிப்புடைய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை சற்றே திருப்பி இருக்கிறது.

அரண் போன்ற க்ரோம் பட்டையுடன் கூடிய அறுகோண வடிவிலான முகப்பு க்ரில் அமைப்பு, பின்னேந்தலான ஹெட்லைட் வடிவமைப்பு, புதிய பம்பர் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் இந்த காரை பிரிமீயம் மாடல் போன்று காட்டுகிறது.

புதிய டட்சன் கோ காரில் வலிமையான பாடி லைன்கள் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 14 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் இதன் மதிப்பை உயர்த்தும் விஷயம். பின்புறத்தில் அழகான டெயில் லைட் க்ளஸ்ட்டர், வலிமையான பம்பர் அமைப்பு மிக நேர்த்தியான மாடலாக காட்சியளிக்கிறது.

உட்புறமும் பிரிமீயமாக மாறி இருக்கிறது. இதற்கு காரணம், முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீமுக்கு மாறி இருப்பதுடன் சென்ட்ரல் கன்சோல், ஸ்டீயரிங் வீல், கியர் லிவர் பகுதிகளில் சில்வர் அலங்கார பீடிங்கும் இதன் மதிப்பை உயர்த்துகிறது. டேஷ்போர்டு அமைப்பும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் மாறி இருக்கிறது. பிற கார்களைவிட சற்றே அதிக இடவசதியை பெற்றிருக்கிறது.

ഡാറ്റ്സൻ ഗോ എഞ്ചിനും പ്രകടനവും

ഡാറ്റ്സൻ ഗോ Engine And Performance

புதிய டட்சன் கோ காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

நகர்ப்புற பயன்பாட்டின்போது ஓரளவு போதுமான பிக்கப்பை தருகிறது. ஆனால், நடுத்தர நிலையில்தான் சிறப்பான செயல்திறனை வெளிக்கொணருகிறது. சீராக பவர் டெலிவிரியையும், அதிர்வுகள் குறைவாக இருப்பதும் சிறப்பாக கூறலாம்.

ഡാറ്റ്സൻ ഗോ ഇന്ധനക്ഷമത

ഡാറ്റ്സൻ ഗോ Fuel Efficiency

டட்சன் கோ காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 19.83 கிமீ மைலேஜை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. நகர்ப்புற பயன்பாட்டில் ஓரளவு நல்ல மைலேஜையும், நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் இயக்கும்போது சிறப்பான மைலேஜையும் எதிர்பார்க்கலாம்.

ഡാറ്റ്സൻ ഗോ പ്രധാന ഫീച്ചറുകൾ

ഡാറ്റ്സൻ ഗോ Important Features

டட்சன் கோ காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். புளூடூத் இணைப்பு வசதியும் உள்ளது. மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இதன் மற்றொரு முக்கிய சிறப்பம்சம். எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், பவர் விண்டோ மற்றும் ஃபாலோ மீ ஹெட்லைட் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டட்சன் கோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங், எஞ்சின் இம்மொபைலைசர், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ഡാറ്റ്സൻ ഗോ അഭിപ്രായം

ഡാറ്റ്സൻ ഗോ Verdict

டிசைன், தொழில்நுட்ப அம்சங்கள், பாதுகாப்பு, இடவசதி, விலை என அனைத்திலும் சிறப்பான ஹேட்ச்பேக் கார் மாடலாக முன்னிறுத்துகிறது புதிய டட்சன் கோ கார். கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஸான் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை சிறப்பாக இருக்கும்பட்சத்தில், இந்த காருக்கான வர்த்தகம் இன்னும் அதிகரிக்கும்.

ഡാറ്റ്സൻ ഗോ നിറങ്ങൾ


Vivid Blue
Bronze Grey
Ruby Red
Crystal Silver
Amber Orange
Opal White

ഡാറ്റ്സൻ ഗോ ചിത്രങ്ങൾ

 
വാർത്തകൾ അതിവേഗം അറിയൂ
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more
X