മാരുതി സുസുക്കി സിയാസ്

മാരുതി സുസുക്കി സിയാസ്
Style: സെഡാന്‍
8.41 - 11.30 ലക്ഷം
ജിഎസ്ടി എക്സ്ഷോറൂം വില

8 വകഭേദങ്ങളിലും 7 നിറങ്ങളിലുമാണ് മാരുതി സുസുക്കി സിയാസ് ലഭ്യമാകുന്നത്. മാരുതി സുസുക്കി സിയാസ് മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്‍, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള്‍ ചുവടെ നല്‍കുന്നു. മാരുതി സുസുക്കി സിയാസ് മോഡലിന്റെ ഓണ്‍റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു സെഡാന്‍ മോഡലുകളുമായി മാരുതി സുസുക്കി സിയാസ് മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്‍ക്ക് അവസരമുണ്ട്.

മാരുതി സുസുക്കി സിയാസ് പെട്രോള്‍ മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
സെഡാന്‍ | Gearbox
8,40,800
സെഡാന്‍ | Gearbox
9,02,803
സെഡാന്‍ | Gearbox
9,78,044
സെഡാന്‍ | Gearbox
10,11,160
സെഡാന്‍ | Gearbox
10,20,835
സെഡാന്‍ | Gearbox
10,22,168
സെഡാന്‍ | Gearbox
10,96,841
സെഡാന്‍ | Gearbox
11,30,239

മാരുതി സുസുക്കി സിയാസ് മൈലേജ്

ഗിയർബോക്സ് ഇന്ധന തരം മൈലേജ്
പെട്രോള്‍ 20.04

മാരുതി സുസുക്കി സിയാസ് റിവ്യൂ

മാരുതി സുസുക്കി സിയാസ് Exterior And Interior Design

മാരുതി സുസുക്കി സിയാസ് പുറം ഡിസൈനും അകം ഡിസൈനും

மாருதி நிறுவனத்தின் மிகச் சிறந்த கார் தயாரிப்புகளில் ஒன்றாக சியாஸ் கார் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. அருமையான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் என வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் நம்பர்- 1 தேர்வாக மாறி இருக்கிறது.

இந்த காரில் முன்புறத்தில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் இருப்பது இதன் அந்தஸ்தை உயர்த்துகிரது. பெரிய க்ரில் அமைப்பு, பம்பரிலேயே பனி விளக்குகள் அறை, பெரிய ஏர் இன்டேக் அமைப்பு ஆகியவை இந்த காருக்கு சிறப்பான வசீகரத்தை வழங்குகிரது.

பக்கவாட்டில் மிக நேர்த்தியான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இந்த காரில் 16 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் இதன் மதிப்பை உயர்த்துகிறது. புதிய பம்பர் அமைப்பும் இதன் அழகை கூட்டுகிறது.

முந்தைய மாடலின் அதே இன்டீரியர்தான் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் கருப்பு - பீஜ் வண்ண இன்டீரியர் தீம் உள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 4.2 அங்குல டிஜிட்டல் திரையுடன் கூடிய மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. மர அலங்கார வேலைப்பாடுகள் இன்டீரியரை பிரிமீயமாக காட்டுகிறது.

മാരുതി സുസുക്കി സിയാസ് എഞ്ചിനും പ്രകടനവും

മാരുതി സുസുക്കി സിയാസ് Engine And Performance

புதிய மாருதி சியாஸ் காரில் பிஎஸ்- 6 தரமுடைய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

மாருதி சியாஸ் காரின் புதிய எஞ்சின்கள் மிக செம்மையான தொழில்நுட்பத்துடன் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தருகின்றன. ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் சீரான பவர் டெலிவிரியை வழங்குகிறது. நெடுஞ்சாலைகளில் அதிக நிலைத்தன்மையுடன் செல்கிறது. மேலும், இந்த காரின் சப்த தடுப்பு அமைப்பும் சிறப்பாக மேம்பட்டு இருக்கிறது.

മാരുതി സുസുക്കി സിയാസ് ഇന്ധനക്ഷമത

മാരുതി സുസുക്കി സിയാസ് Fuel Efficiency

மாருதி சியாஸ் காரில் 43 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இந்த காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 21.56 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 20.28 கிமீ மைலேஜையும் வழங்கும்.

മാരുതി സുസുക്കി സിയാസ് പ്രധാന ഫീച്ചറുകൾ

മാരുതി സുസുക്കി സിയാസ് Important Features

மாருதியின் பிரிமீயம் ரக மாடலாக விற்பனை செய்யப்படும் சியாஸ் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய அம்சமாக இருக்கிறது. மேலும், லெதர் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, 7.0 அங்கு தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய வசதிகளாக உள்ளன.

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், அலாரம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

മാരുതി സുസുക്കി സിയാസ് അഭിപ്രായം

മാരുതി സുസുക്കി സിയാസ് Verdict

டிசைன், வசதிகள், விலை, எரிபொருள் சிக்கனம், எஞ்சின் தேர்வுகள் என அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக மாருதி சியாஸ் கார் உள்ளது. நகர்ப்புற பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலை பயன்பாடு இரண்டிற்கும் சிறந்த தேர்வாக உள்ளது. மாருதியின் சிறந்த விற்பனைக்கு பிந்தைய சேவையும் இந்த காரை நம்பர்-1 தேர்வாக வாடிக்கையாளர் மத்தியில் நிலைநிறுத்தி உள்ளது.

മാരുതി സുസുക്കി സിയാസ് നിറങ്ങൾ


Pearl Midnight Black
Nexa Blue
Metallic Magma Gray
Pearl Metallic Dignity Brown
Pearl Sangria Red
Metallic Premium Silver
Pearl Snow White

മാരുതി സുസുക്കി സിയാസ് ചിത്രങ്ങൾ

 
വാർത്തകൾ അതിവേഗം അറിയൂ
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X