മാരുതി സുസുക്കി ഡിസൈർ

മാരുതി സുസുക്കി ഡിസൈർ
Style: സെഡാന്‍
5.89 - 8.81 ലക്ഷം
ജിഎസ്ടി എക്സ്ഷോറൂം വില

7 വകഭേദങ്ങളിലും 6 നിറങ്ങളിലുമാണ് മാരുതി സുസുക്കി ഡിസൈർ ലഭ്യമാകുന്നത്. മാരുതി സുസുക്കി ഡിസൈർ മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്‍, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള്‍ ചുവടെ നല്‍കുന്നു. മാരുതി സുസുക്കി ഡിസൈർ മോഡലിന്റെ ഓണ്‍റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു സെഡാന്‍ മോഡലുകളുമായി മാരുതി സുസുക്കി ഡിസൈർ മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്‍ക്ക് അവസരമുണ്ട്.

മാരുതി സുസുക്കി ഡിസൈർ പെട്രോള്‍ മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
സെഡാന്‍ | Gearbox
5,89,200
സെഡാന്‍ | Gearbox
6,79,229
സെഡാന്‍ | Gearbox
7,31,746
സെഡാന്‍ | Gearbox
7,48,252
സെഡാന്‍ | Gearbox
8,00,769
സെഡാന്‍ | Gearbox
8,28,278
സെഡാന്‍ | Gearbox
8,80,795

മാരുതി സുസുക്കി ഡിസൈർ മൈലേജ്

ഗിയർബോക്സ് ഇന്ധന തരം മൈലേജ്
പെട്രോള്‍ 24.12

മാരുതി സുസുക്കി ഡിസൈർ റിവ്യൂ

മാരുതി സുസുക്കി ഡിസൈർ പുറം ഡിസൈനും അകം ഡിസൈനും

மாருதி சுஸுகி டிசையர் உட்புற மற்றும் வெளிப்புற டிசைன்

மாருதி சுஸுகி டிசையர் நேர்த்தியான டிசைனை பெற்றுள்ளது. இதன் முன்புற தோற்றம் புதிய ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி டிசையர் காரின் முந்தைய வெர்ஷனோடு (ஸ்விஃப்ட் டிசையர்) ஒப்பிடுகையில், தற்போதைய மாடல் ஹேட்ச்பேக் போல் அல்லாமல், முறையான காம்பேக்ட் செடான் காரின் தோற்றத்தில் அமைந்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் இதன் பின் பகுதியில் லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காம்பேக்ட் செடானின் முன் பகுதியானது, குரோம் வேலைப்பாடுகளுடன் புதிய அறுங்கோண வடிவ க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

அத்துடன் புதிய அலாய் வீல்கள், ஒருங்கிணைந்த டர்ன் இன்டிகேட்டர்களுடன் கூடிய ஓஆர்விஎம்கள் ஆகியவற்றையும் இந்த கார் பெற்றுள்ளது. இதன் பின் பகுதியில் புதிய டெயில் லேம்ப் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. பூட்டிற்கு மேலே நீண்ட குரோம் பட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டெயில் லேம்ப்களையும் அது இணைக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இதன் டிசைன் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் காரின் இன்டீரியர் கருப்பு மற்றும் பழுப்பு வண்ண கலவையில், சில வுட்டன் பேனல்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இது புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை அடிப்படையாக கொண்டது என்றாலும், ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்குடன் ஒப்பிடும்போது, டிசையர் காரின் டேஷ்போர்டு வித்தியாசமாக உள்ளது. கிட்டத்தட்ட சரிவக வடிவ அமைப்பை பெற்றுள்ள ஏசி வெண்ட்கள் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு மேலே வழங்கப்பட்டுள்ளன. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீலை மாருதி சுஸுகி டிசையர் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த காரின் இன்டீரியர் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கிறது. அத்துடன் பயணிகளுக்கு நல்ல இட வசதியையும் வழங்குகிறது.

മാരുതി സുസുക്കി ഡിസൈർ എഞ്ചിനും പ്രകടനവും

மாருதி சுஸுகி டிசையர் இன்ஜின் மற்றும் பெர்ஃபார்மென்ஸ்

மாருதி சுஸுகி டிசையர் காரில் பிஎஸ்6 விதிகளுக்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6000 ஆர்பிஎம்மில் 88.50 பிஎச்பி பவரையும், 4400 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் இந்த இன்ஜின் கிடைக்கிறது. டீசல் இன்ஜின் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

മാരുതി സുസുക്കി ഡിസൈർ ഇന്ധനക്ഷമത

மாருதி சுஸுகி டிசையர் எரிபொருள் சிக்கனம்

மாருதி சுஸுகி டிசையர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 24.12 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. மேனுவல் மாடலுடன் ஒப்பிடும்போது ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சற்று குறைவான மைலேஜை தரக்கூடும்.

മാരുതി സുസുക്കി ഡിസൈർ പ്രധാന ഫീച്ചറുകൾ

மாருதி சுஸுகி டிசையர் முக்கியமான வசதிகள்

போட்டியாளர்களுக்கு கடும் சவாலை அளிக்க போதுமான வசதிகளை மாருதி சுஸுகி டிசையர் பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகளுடன் 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை மாருதி சுஸுகி டிசையர் பெற்றுள்ளது. லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள் உள்ளிட்ட வசதிகளும் மாருதி சுஸுகி டிசையர் காரில் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பை பொறுத்தவரை முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகளை மாருதி சுஸுகி டிசையர் பெற்றுள்ளது. இந்த வசதிகள் எல்லாம் மாருதி சுஸுகி டிசையர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

 

മാരുതി സുസുക്കി ഡിസൈർ അഭിപ്രായം

மாருதி சுஸுகி டிசையர் தீர்ப்பு

மாருதி சுஸுகி டிசையர் காரில் 5 பேர் பயணம் செய்ய முடியும். தேவையான அளவிற்கு பூட் ஸ்பேஸையும் இந்த கார் பெற்றுள்ளது. அத்துடன் நெருக்கடியான இடங்களிலும் எளிதாக பார்க்கிங் செய்ய முடியும். சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக மாருதி சுஸுகி டிசையர் இருக்கும்.

മാരുതി സുസുക്കി ഡിസൈർ നിറങ്ങൾ


Oxford Blue
Phoenix Red
Magma Grey
Premium Silver
Sherwood Brown
Arctic White

മാരുതി സുസുക്കി ഡിസൈർ ചിത്രങ്ങൾ

മാരുതി സുസുക്കി ഡിസൈർ Q & A

மாருதி சுஸுகி டிசையர் காரின் முக்கியமான போட்டி மாடல்கள் என்னென்ன?

ஹோண்டா அமேஸ், ஃபோர்டு அஸ்பயர், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் அவ்ரா உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி டிசையர் போட்டியிடுகிறது.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி சுஸுகி டிசையர் கார் என்னென்ன வேரியண்ட்களில் கிடைக்கிறது?

எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இஸட்எக்ஸ்ஐ மற்றும் இஸட்எக்ஸ்ஐ+ என மொத்தம் 4 வேரியண்ட்களில் மாருதி சுஸுகி டிசையர் கார் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி சுஸுகி டிசையர் கார் என்னென்ன வண்ணங்களில் கிடைக்கிறது?

மேக்மா க்ரே, ஆக்ஸ்போர்டு ப்ளூ, ஷெர்வுட் ப்ரவுன், ஆர்க்டிக் ப்ரவுன், பிரிமீயம் சில்வர் மற்றும் போனிக்ஸ் ரெட் என மொத்தம் 6 வண்ணங்களில் மாருதி சுஸுகி டிசையர் கார் கிடைக்கிறது.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி சுஸுகி டிசையர் அல்லது ஹோண்டா அமேஸ் இந்த இரண்டு கார்களில் எது சிறந்தது?

நிச்சயமாக இந்த செக்மெண்ட்டில் 2020 மாருதி சுஸுகி டிசையர்தான் சிறந்த கார்.

Hide Answerkeyboard_arrow_down
மாருதி சுஸுகி டிசையர் காரின் பூட் கெபாசிட்டி எவ்வளவு?

378 லிட்டர்கள் என்ற லக்கேஜ் கெப்பாசிட்டியுடன் மாருதி சுஸுகி டிசையர் கார் வருகிறது.

Hide Answerkeyboard_arrow_down
 
വാർത്തകൾ അതിവേഗം അറിയൂ
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X