ടാറ്റ ടിയാഗോ എൻആർജി

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി
Style: ഹാച്ച്ബാക്ക്
6.57 - 7.09 ലക്ഷം
ജിഎസ്ടി എക്സ്ഷോറൂം വില

2 വകഭേദങ്ങളിലും 4 നിറങ്ങളിലുമാണ് ടാറ്റ ടിയാഗോ എൻആർജി ലഭ്യമാകുന്നത്. ടാറ്റ ടിയാഗോ എൻആർജി മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്‍, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള്‍ ചുവടെ നല്‍കുന്നു. ടാറ്റ ടിയാഗോ എൻആർജി മോഡലിന്റെ ഓണ്‍റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു ഹാച്ച്ബാക്ക് മോഡലുകളുമായി ടാറ്റ ടിയാഗോ എൻആർജി മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്‍ക്ക് അവസരമുണ്ട്.

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി പെട്രോള്‍ മോഡലുകൾ

വകഭേദങ്ങൾ എക്സ്ഷോറൂം വില
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
6,57,400
ഹാച്ച്ബാക്ക് | Gearbox
7,09,400

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി മൈലേജ്

ഗിയർബോക്സ് ഇന്ധന തരം മൈലേജ്
പെട്രോള്‍ 20.09

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി റിവ്യൂ

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി Exterior And Interior Design

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി പുറം ഡിസൈനും അകം ഡിസൈനും

டாடா டியாகோ காரின் அடிப்படையில் எஸ்யூவி போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் ரக மாடல்தான் டியாகோ என்ஆர்ஜி கார். இது மிரட்டலான டியாகோ காராக அவதாரம் எடுத்துள்ளது. கருப்பு வண்ண க்ரில் அமைப்பு, ஸ்கிட் பிளேட் ஆகியவை சாதாரண டியாகோவிலிருந்து இதனை வேறுபடுத்தி எஸ்யூவி தோற்றத்திற்கு இட்டு செல்கிறது.

அதற்கு வலுசேர்க்கும் விதத்தில், காரை சுற்றிலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கதவு கைப்பிடிகள், சைடு மிரர்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் கூரை ஆகியவை கருப்பு கோட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. பிற டியாகோ மாடல்களிலிருந்து வேறுபட்ட டிசைனிலான 14 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டாடா டியாகோ காரின் பின்புறத்திலும் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டமும், சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட் மற்றும் கருப்பு வண்ணத்திலான பம்பர் அமைப்பு எஸ்யூவி தோற்றத்தை தருகின்றன. மொத்தத்தில் இதன் தோற்றம் மிக வசீகரமாக இருக்கிறது.

உட்புறத்ததில் கருப்பு வண்ண இன்டீரியருடன் ஆரஞ்ச் வண்ண அலங்கார அம்சங்கள் கவர்கின்றன. ஏசி வென்ட்டுகள், சென்ட்ரல் கன்சோலை சுற்றிலும் இந்த ஆரஞ்ச் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருக்கைகளும் மிக சொகுசாகவும், தனித்துவமான வடிவமைப்புடன் மிக பிரிமீயமாக உள்ளன.

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി എഞ്ചിനും പ്രകടനവും

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി Engine And Performance

டாடா டியோகா என்ஆர்ஜி காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் மிக மென்மையாகவும், சீரான பவர் டெலிவிரியை வழங்குகின்றன. நகர்ப்புறத்திற்கும், நெடுஞ்சாலை என இரண்டிற்கும் ஏற்றவாறு ட்யூனிங் செய்யப்பட்டு இருப்பது சிறப்பாக கூறலாம்.

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി ഇന്ധനക്ഷമത

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി Fuel Efficiency

டாடா டியாகோ என்ஆர்ஜி மாடலில்  இருக்கும் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையிலும் மிகச் சிறப்பான மைலேஜை இந்த கார் வழங்கும்.

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി പ്രധാന ഫീച്ചറുകൾ

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി Important Features

டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் 5.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. நேவிகேஷன் வசதியுடன் முப்பரிமாண வரைபடத்தை காட்டும் வசதியும் உள்ளது. இந்த காரில் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் மியூசிக் சிஸ்டம் உள்ளது. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், ஸ்மார்ட் ரியர் வைப்பர், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார் 180 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருக்கிறது.

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി അഭിപ്രായം

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി Verdict

இந்தியாவின் மிக குறைவான விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் மாடலாக டாடா டியாகோ என்ஆர்ஜி சிறந்த தேர்வாக இருக்கிறது. மிரட்டலான தோற்றம், தொழில்நுட்ப அம்சங்கள், பாதுகாப்பு, விலை என அனைத்திலும் நிறைவை தரும் மாடலாக கூறலாம். எஸ்யூவி ஸ்டைலில் ஹேட்ச்பேக் காரை விரும்புவோருக்கு முதன்மையான தேர்வாக உள்ளது.

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി നിറങ്ങൾ


Foresta Green
Cloudy Grey
Fire Red
Snow White

ടാറ്റ ടിയാഗോ എൻആർജി ചിത്രങ്ങൾ

 
വാർത്തകൾ അതിവേഗം അറിയൂ
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X