7 വകഭേദങ്ങളിലും 6 നിറങ്ങളിലുമാണ് മാരുതി സുസുക്കി എർട്ടിഗ ലഭ്യമാകുന്നത്. മാരുതി സുസുക്കി എർട്ടിഗ മോഡലിന്റെ വില, സവിശേഷതകള്, മൈലേജ് തുടങ്ങിയ വിവരങ്ങള് ചുവടെ നല്കുന്നു. മാരുതി സുസുക്കി എർട്ടിഗ മോഡലിന്റെ ഓണ്റോഡ് വിലയും ഇഎംഐ വിവരങ്ങളും ഇവിടെ പരിശോധിക്കാം. മറ്റു എംയുവി മോഡലുകളുമായി മാരുതി സുസുക്കി എർട്ടിഗ മോഡലിനെ താരതമ്യം ചെയ്യാനും നിങ്ങള്ക്ക് അവസരമുണ്ട്.
വകഭേദങ്ങൾ | എക്സ്ഷോറൂം വില |
---|---|
എംയുവി | Gearbox
|
₹ 7,69,067 |
എംയുവി | Gearbox
|
₹ 8,44,079 |
എംയുവി | Gearbox
|
₹ 9,27,113 |
എംയുവി | Gearbox
|
₹ 9,63,807 |
എംയുവി | Gearbox
|
₹ 9,81,116 |
എംയുവി | Gearbox
|
₹ 10,46,734 |
വകഭേദങ്ങൾ | എക്സ്ഷോറൂം വില |
---|---|
എംയുവി | Gearbox
|
₹ 9,14,159 |
ഗിയർബോക്സ് | ഇന്ധന തരം | മൈലേജ് |
---|---|---|
പെട്രോള് | 17.99 | |
സിഎന്ജി | 26.2 |
புதிய மாருதி எர்டிகா கார் முற்றிலும் வேறுபட்ட டிசைன் தாத்பரியங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முன்புறத்தில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக தெரிகின்றன. முன்புறத்தில் பெரிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதுடன், க்ரோம் பாகங்களும் வசீகரிக்கின்றன.
இந்த காரில் 15 அ்ங்குல அலாய் வீல்கள், ஃப்ளோட்டிங் ரூஃப் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சசங்களாக இருக்கின்றன. பின்புறத்திலும் முற்றிலும் புதிய டிசைனுக்கு மாறி இருக்கிறது. அழகான டெயில் லைட் க்ளஸ்ஸ்ட்டர காரின் வசீகரத்தை கூட்டுகிறது.
மாருதி எர்டிகா காரின் இன்டீரியரும் முற்றிலும் புதிதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் 6.8 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட சிஸ்டம் உள்ளது. மர அலங்கார தகடுகள் வசீகரிக்கின்றன. இந்த காரில் பீஜ் - கருப்பு வண்ண இன்டீரியர் தீம் உள்ளது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீலும் சிறப்பு சேர்க்கிறது. ரூஃப் ஏசி வசதியும் உள்ளது.
புதிய மாருதி எர்டிகா காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த கார் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி எர்டிகா காரின் புதிய பெட்ரோல் எஞ்சின் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இதே பெட்ரோல் எஞ்சின் சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் கிடைக்கிறது.
புதிய மாருதி எர்டிகா காரில் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.64 கிமீ மைலேஜையும் தரும். இதன் சிஎன்ஜி மாடலானது கணக்கீடுகளின்படி, கிலோவுக்கு 26.2 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதிய மாருதி எர்டிகா காரில் 6.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆாட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். உட்புறத்தில் மர அலங்காரத் தகடுகள் பிரிமீயம் லுக்கை தருகிறது. ரூஃப் ஏசி மூலமாக பின் இருக்கை பயணிகளுக்கு போதிய அளவு குளிர்ச்சியை தர இயலும்.
இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 7 சீட்டர் எம்பிவி கார்களில் மாருதி எர்டிகா மிகச் சிறந்த தேர்வாக விளங்குகிறது. அதிக எரிபொருள் சிக்கனம், போட்டியாளர்களைவிட குறைவான பராமரிப்பு செலவு, போதுமான இடவசதி, சரியான விலை போன்றவை இந்த காருக்கு வலுவான வர்த்தகத்தை பெற்றுத் தந்துள்ளது. 7 சீட்டர் கார் வாங்குவோருக்கு அனைத்து விதத்திலும் சிறந்த தேர்வாக கூறலாம்.